இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் திரையுலகில் நடிப்பதோடு மட்டுமல்லாது, கணவர் அர்பாஜ் கானுடன் இணைந்து, படங்களையும் தயாரித்து வரும் மலைக்கா அரோரா கான், டி.வி. நிகழ்ச்சிகளையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்தியாஸ் காட் டேலன்ட் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ள நிலையில், மலைக்கா கூறியதாவது, டி.வி.தான் மனிதர்களின் உண்மையான வாழ்க்கை நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது. இதில் நாம் எதையும் போலியாக செய்துவிட முடியாது என்று கூறியுள்ளார். டாலி கி டோலி படத்தில் இடம்பெற்றிருந்த பேஷவ் கதம் பாடலுக்கு, சமீபத்தில், மலைக்கா அரோரா கான், டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.