பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தியில் பேமிலி பேக், லாக்இன் ஆகிய படங்களில் நடித்தவர் நந்தினிராய். அதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் பரவலாக நடித்து வந்த அவர், தற்போது தமிழில் கிரகணம் என்ற படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.
முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக இந்தியில் தான் நடித்தது போலவே இந்த படத்திலும் படுகவர்ச்சியாக நடித்து யூனிட்டை கிறங்கடித்துக்கொண்டிருக்கிறாராம் நந்தினிராய். அதோடு, இப்படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கும் அவர், நெருக்கமான காட்சிகளில் தங்குதடையின்றி புகுந்து விளையாடுகிறாராம்.