தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கிரிகெட் சூதாட்டத்தில் சிக்கிய முன்னாள் கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது வெளியே வந்துள்ள ஸ்ரீசாந்த் திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. அந்த வகையில் ஸ்ரீசாந்த் தெலுங்கில் அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கும் என தற்போது தகவல் வெளிவந்துள்ளது. காதல் கதையில் அறிமுகமாகும் ஸ்ரீசாந்த், இப்படத்தில் கிரிகெட்டை சம்மந்தப்படுத்தவும் எண்ணம் கொண்டுள்ளாராம். இப்படத்தில் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஆரம்பித்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.