ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் ஓ காதல் கண்மணி. இந்த படத்தில் பாடல்கள் பேசப்பட்டுள்ளன குறிப்பாக தி தி தித்தின் என்ற பாடல் பிரபலமடைந்துள்ளது. பாடலை கரோலின் என்ற சீன நாட்டு பெண் அழகு தமிழில் பாடியிருக்கிறார். இது எப்படி சாத்தியம் என்று ரகுமான் வட்டாரத்தில் விசாரித்த போது, பாடகி கரோலினுக்கு தமிழ் சினிவில் பாடவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம், அதை ரகுமானிடம் தெரிவித்துள்ளார், அதற்கு சம்மதம் சொன்ன ரகுமான் பத்து நாளில் நன்றாக தமிழ் கற்க வேண்டும் என்று கரோலினிடம் கூறியிருக்கிறார். இதற்குபிறகு,நன்றாக தமிழ் கற்று பாடியிருக்கிறார். இதைகண்டு அந்த யூனிட்டோர் வியந்துள்ளனர். இனி ஏ.ஆர் ரகுமான் இசையில் கரோலின் தொடர்ந்து பாடுவார். அதற்கான வாய்பை ரகுமான் கொடுக்க உறுதி தந்துள்ளார்.