Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லால் ஜோஸ் டைரக்சனில் முழு ஹீரோவாக நடிக்கிறார் நிவின்பாலி..!

20 ஏப், 2015 - 15:43 IST
எழுத்தின் அளவு:
Nivin-Pauly-starrer-in-Lal-Jose-direction

மலையாளத்தில் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நிவின் பாலி. இவரது நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான 'மிலி', சமீபத்தில் வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' ஆகிய இரண்டுமே இவரது வெற்றிப்பட எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன. தற்போது நிவின் பாலி கைவசம் 'இவிடே', 'பிரேமம்' உட்பட நான்கு படங்களை வைத்துள்ள நிலையில் தான் இயக்குனர் லால்ஜோஸ் படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு வந்திருக்கிறது.


கடந்த வருடமே லால்ஜோஸ் இயக்கத்தில் 'விக்ரமாதித்யன்' படத்தில் நடித்து அவரது டைரக்சனில் தனது கணக்கை துவங்கிவிட்டார் நிவின் பாலி. இருந்தாலும் அந்தப்படத்தில் துல்கர் சல்மான், உன்னிமுகுந்தன் என இரண்டு ஹீரோக்கள் இருந்ததால் க்ளைமாக்ஸில் பத்து நிமிடம் மட்டுமே வரும் சிறப்புத்தோற்றத்தில் நிவின் பாலியை நடிக்க வைத்தார் லால்ஜோஸ். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்ததுமே எந்த மறுப்பும் சொல்லாமல் வந்து நடித்துக்கொடுத்த நிவின் பாலியின் மீது லால்ஜோசுக்கு மதிப்பு கூடவே செய்தது. அதன் விளைவுதான் இவர்கள் இருவரின் கூட்டணியில் இப்போது துவங்கவுள்ள இந்த புதிய படம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in