Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கர் வாய்ப்பு

18 டிச, 2010 - 19:13 IST
எழுத்தின் அளவு:

கடந்த 2009ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, இந்த ஆண்டும் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "ஸ்லம்டாக் மில்லியனர்" படத்திற்காக கடந்த 2009ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று உலக அளவில் பிரபலமானார். இதுதவிர அதேபடத்திற்காக அந்தாண்டு கோல்டன் குளாப் விருதும் பெற்றார். இந்நிலையில் இந்தாண்டும் இவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் வாய்ப்புள்ளது. "127 ஹவர்ஸ் " என்ற படத்தில் இசையமைத்தற்காக இவ்விருது பட்டியலில் இவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. "ஸ்லம்டாக் மில்லியனர்" படத்தை இயக்கிய டேனி போயல் இந்தபடத்தையும் இயக்கியுள்ளார்.

படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது என்று பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் உலக நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகையால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தாண்டும் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பு 2011ம் ஆண்டு ஜன-6ம் தேதி வெளியிடப்படுகிறது. ஏற்கனவே இந்தாண்டு கோல்டன் குளோப் விருது பட்டியலிலும், ஏ.ஆர்., பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
கருத்துகள் (61) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (61)

சாமானியன் - saudi,இந்தியா
25 அக், 2011 - 12:49 Report Abuse
 சாமானியன் இசைக்கு மதம் கிடையாது மொழி கிடையாது இசை மொழிகளை கடந்து அணைத்து உலக மக்களை ரசிக்க வைத்து இந்த விருதை வாங்கிய ரஹ்மான் குறுகிய எல்லைக்குள் நிறுத்த வேண்டாம் இருந்தாலும் தமிழன் என்பதில் பெருமை கொள்ளுவோம் இந்தியன் என்பதில் உரிமை கொள்ளவோம்
Rate this:
தமிழ் - madurai,இந்தியா
26 ஜன, 2011 - 17:07 Report Abuse
 தமிழ் அடி! ராஜ் . உங்கள யார்பா கம்பேர் பண்ண சொன்னது . உங்க போட்டி ய தமிழ்நாடுக்குள்ள வச்சுக்குங்க எங்க போட்டிலாம் universe லெவல் தான்டா . ஜெய ஹோ .
Rate this:
24 ஜன, 2011 - 15:21 Report Abuse
 முஹம்மது ராசிக் all the best rahman
Rate this:
சத்யா - coimbatore,இந்தியா
25 டிச, 2010 - 19:54 Report Abuse
 சத்யா எங்க தலைவர பத்தி பேச யாருக்கும் தகுதி இல்லை ஒரு தமிழன் ஆஸ்கார் வாகினத்தை நினைத்து பெருமைபடுகள்
Rate this:
azar - pkm,இந்தியா
24 டிச, 2010 - 15:41 Report Abuse
 azar ஹாய் sir
Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in