இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ஹாலிவுட் படங்களை பார்த்தே, படத்தில் எனது ரோலை தயார்படுத்திகொள்வதாக, பாலிவுட் நடிகை ஹியூமா குரேஷி கூறியுள்ளார். ஹியூமா குரேஷி, தற்போது ஹாலிவுட் திகில் படமான ஆகுலஸ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்க தன்னை, பல்வேறு ஹாலிவுட் படங்களை பார்த்தே, அந்த கேரக்டருக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டதாக ஹியூமா குரேஷி கூறியுள்ளார். இந்த மாதிரியான படங்களில் நடிப்பது புதுவிதமான அனுபவமாக உள்ளது என்றும், இந்த படத்தில் தனது முழுத்திறமையை காட்டியுள்ளதாக அவர் கூறினார்.