ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு தரையின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் 98வது படமான லயன் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா போலீஸாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் நடிகை ராதிகா ஆப்தே நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தை குறித்த தற்போதைய தகவல் என்னவென்றால் இப்படத்தின் நாயகியான நடிகை த்ரிஷாவிற்கும், நடிகர் பாலகிருஷ்ணாவிற்கும் நெருக்கமான முத்தக்காட்சி ஒன்று இடம் உள்ளதாம். இதுபற்றி இயக்குநர், நடிகை த்ரிஷாவிடம் கேட்டதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் அந்த காட்சியில் த்ரிஷா நடித்து கொடுத்துள்ளாராம். தயாரிப்பாளர் ருத்ரபதி ரமணா ராவ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்துள்ளார்.