ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கவர்ச்சி வேறு, ஆபாசம் வேறு.. கதைக்கு தேவைப்பட்டதால் கவர்ச்சியாக நடித்தேன் என எல்லா நடிகைகளும் சொல்லிவைத்ததுபோல கோனார் உரையை வாசிப்பதை நாம் பல காலமாக பார்த்துக்கொண்டுதானே வருகிறோம். ஆனால் இந்த விஷயத்தில் நிக்கி கல்ராணியின் மனநிலை வேறு மாதிரி இருக்கிறது. ரைஸிங் ஸ்டார் என சொல்லப்படும் அளவுக்கு தற்போது லைம்லைட்டில் பளிச்சென மேலே வந்து கொண்டிருப்பவர் நிக்கி கல்ராணி.