Advertisement

சிறப்புச்செய்திகள்

விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குற்றம் கடிதல் பிரம்மாவை துரத்தும் உதவி இயக்குனர்கள்!

19 ஏப், 2015 - 09:45 IST
எழுத்தின் அளவு:
Kutram-kadithal-director-Bramma-attracted-bys-assistants

ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் குற்றம் கடிதல். இந்த படத்தை பிரம்மா என்ற புதியவர் இயக்கியுள்ளார். ராதிகா பிரசித்தா, சாய் ராஜ்குமார், பவல் நவகீதன், மாஸ்டர் அஜய், நிகிலா கேசவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.


ஒரு பள்ளி டீச்சர் ஒரு மாணவனை அடித்து விடுவாராம். அதையடுத்து அவரது மனதளவில் அவர் பீல் பண்ணுவதைத்தான் இந்த படத்தில் மையக்கருவாக வைத்திருக்கிறாராம் இயக்குனர் பிரம்மா. அந்த வகையில் ஒரு ஆசிரியையின் மனநிலையை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறதாம். அதனால்தான் இந்த படத்துக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனுப்பினார்களாம்.


அதேபோல் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதையும் அப்படம் தட்டி வந்திருக்கிறது. சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தியவர்கள், விரைவில் படத்தையும் தியேட்டருக்கு கொண்டு வருகிறார்கள். தேசிய விருது படம் என்பதால் இதுவரையில்லாத அளவுக்கு குற்றம் கடிதல் படத்துக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.


அதோடு, குற்றம் கடிதல் டைரக்டர் பிரம்மாவிடம் உதவி இயக்குனராக வேலை செய்யவும் கோலிவுட்டின் ஆண்-பெண் உதவி இயக்குனர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற்ற அன்றே அவரை முற்றுகையிட்ட உதவி இயக்குனர்கள், இப்போதும் துரத்துகிறார்கள். அந்த அளவுக்கு அவரது படைப்பு நாளைய இயக்குனர்களை பெரிய அளவில் பாதித்துள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in