டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் பேசக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் கிச்சா. இவரிடம் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இளங்கோ. இவர் தற்போது முதல் முறையாக படம் இயக்க முடிவு செய்து காமெடி ஸ்கிரிப்ட் தயார்செய்துள்ளார். அந்த கதைக்கு ஏற்றபடி பட்ஜெட்டில் ஒரு தயாரிப்பாளரையும் பிடித்துவிட்டார் இளங்கோ. கதைக்கு பொருத்தமான நாயகன் கவுண்டமணி தான் என்று ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டு கவுண்டரின் அலுவலகம் சென்றுள்ளார் இளங்கோ. என்னை வச்சு ஸ்கிரிப்ட் எழுதினது ஓகே ஆனால் பட்ஜெட்டுனு சொல்றீயே இளங்கோ இது உனக்கே நல்லாயிருக்கா. ஸ்கிரிப்ட்டை விட்டுட்டு பட்ஜெட்டை டெவலப் செய்துட்டு வா என்று இயக்குனரிடம் கூறியுள்ளார் கவுண்டமணி.