சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நடிகர் தனுஷின் அப்பா கேரக்டரில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்து வருகிறார். தனுஷ், அனிருத், வேல்ராஜ் பங்களிப்பில் உருவான வேலையில்லா பட்டதாரி படம் பெரும்வெற்றி பெற்றது. இதனையடுத்து, இதே கூட்டணியில், தனுஷ் அடுத்தபட வேலைகளையும் துவங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். வேலையில்லா பட்டதாரி -2 என்று தற்போதைய அளவில் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்று வருகிறது.