ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வருடம் மம்முட்டி ஏழு படங்களில் நடித்தாலும், சில படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தனவே தவிர, வசூல் ரீதியாகவோ, சூப்பர் ஹிட் என்றோ சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுகூட அமையவில்லை. அதனால் சோர்வடைந்திருந்த மம்முட்டிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது முதல் படமாக வெளியான 'பயர்மேன்' ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து வசூலையும் வாரிக்குவித்தது.