தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பல நாடுகளின் ரசிகர்களையும் திருப்திக்குள்ளாக்கிய பீகே படம், தற்போது ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் வெளியாகியுள்ளது. பீகே படம், வடக்கு அமெரிக்கா, வளைகுடா நாடுகள், பிரிட்டன், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில், படம் சக்கைப்போடு போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.