அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நான் நடனம் ஆடத் தயார்; ஆனால், குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட மாட்டேன், என, பொரிந்து தள்ளியிருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. நச் பாலியே 7 என்கிற ஸ்டார் ப்ளஸ் டிவியின், ரியாலிட்டி ஷோவுக்கு ஒரு நடுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. அவரிடம், 2009ல் வந்த சல்மான் கானின், மெய்ன் ஆர் மிசஸ் காஹ்னா படத்தில் குத்துப்பாட்டு ஒன்றுக்கு நடனம் ஆடியிருந்தீர்கள்; அதற்குப்பின், இப்போது வேறு படங்களில், குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடு வீர்களா என, கேட்கப்பட்ட கேள்வி தான் அவரை கொதித்தெழ வைத்தது.