ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி, சிம்ரன் நடிக்கும் படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். கேமியோ பிலிம்ஸ் சார்பில் ஜெயகுமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடந்த எளிய விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, துணை தலைவர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் மனோபாலா, இயக்குனர் சமுத்திரகனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.