தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு திரையில் மிர்ச்சி எனும் வெற்றி படம் இயக்கிய கோரடல சிவா தற்போது ஸ்ரீமந்துடு என்ற படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் தெலுங்கு திரையின் இளவரசன் மகேஷ் பாபு நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் ரஜென்ட பிரசாத், ஜெகபதி பாபு, பிரம்மானந்தம்,நடிகை நதியா, நடிகை சுகன்யா ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே மகேஷ் பாபு தனது மனைவி நர்மதா, மகன் கெளதம் மற்றும் மகள் சித்தாரா ஆகியோருடன் ஹாங்காங் சென்றுள்ளார். அங்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவிடும் மகேஷ் பாபு அதிகமாக ஷாப்பிங் செய்கின்றாராம்.