Advertisement

சிறப்புச்செய்திகள்

வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கயல் ஆனந்தியுடன் ஜி.வி.பிரகாஷ்குமார் ரொமான்ஸ்!

18 ஏப், 2015 - 10:24 IST
எழுத்தின் அளவு:
G.V.Praksash-romances-with-Kayal-Anandhi

விஜய்-அட்லி இணையும் படத்தோடு அரை சதமடிக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், இந்த படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பிருந்தே நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டு வருகிறார்.


இந்நிலையில், தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கொம்பன் படத்திற்கு ஹிட் பாடல்களை கொடுத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், டார்லிங், பென்சில் படங்களை அடுத்து நடிக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்திலும் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார். மேலும், இதற்கு முன்பு நடித்த இரண்டு படங்களிலுமே காம்பினேசன் காட்சிகளில் கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிக்க தடுமாறி வந்த ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் கயல் ஆனந்தியுடன் எந்தவித கூச்சமும் இன்றி இயல்பாக நடிக்கிறாராம். அதனால், இதற்கு முந்தைய படங்களில் அவர் ஹீரோயினிகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க தயக்கம் காட்டியதை கேள்விப்பட்டு, இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளை குறைவாக வைத்திருந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், இப்போது இன்னும் கூடுதலான ரொமான்ஸ் காட்சிகளை இணைத்து ஜி.வி.பிரகாஷை திக்குமுக்காட வைத்து வருகிறாராம். ஆக, இந்த த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி சம்பந்தப்பட்ட நெருக்கமான காட்சிகள் படுதூக்கலாக இருக்கும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in