Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பி.சி.ஸ்ரீராம் என்னுடன் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியவர்!- மணிரத்னம்

18 ஏப், 2015 - 10:22 IST
எழுத்தின் அளவு:
P.C.Sreeram-is-my-best-friend-:-Maniratnam

மணிரத்னம் இயக்கிய மெளனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், திருடா திருடா,அலைபாயுதே ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராம், தற்போது வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்துக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆக, இதற்கு முன்பு அவர்கள் காம்பினேசனில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட்டானதால் அந்த செண்டிமென்ட் இந்த ஓ காதல் கண்மணி படத்திலும் தொடர்ந்திருக்கிறது. அதனால் அதிக உற்சாகத்தில் இருக்கிறார் மணிரத்னம்.


மேலும் பிசி.ஸ்ரீராம் பற்றி ஒரு பேட்டியில் மணிரத்னம் கூறுகையில், பி.சி.ஸ்ரீராம் என்னை நன்றாக புரிந்து கொண்டவர். அவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை விட எனது சிறந்த நண்பர். முக்கியமாக, நான் சினிமா டைரக்டராவதற்கு முன்பு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியபோது அவரும் என்னுடன் ஸ்கூட்டரில் அமர்ந்து கம்பெனிகளுக்கு வந்தவர். அதனால், சில விசயங்களை நான் சொல்வதற்கு முன்பே அவர் அதை கூறி விடுவார். அந்த அளவுக்கு என்னை புரிந்து கொண்டவர். அதனால் எப்போதுமே நான் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில், அலைபாயுதே படத்துக்குப்பிறகு ஓ காதல் கண்மணியில் அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத நல்ல அனுபவமாக அமைந்தது என்கிறார் மணிரத்னம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in