மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சல்மான் கான் தயாரித்து நடித்து வரும் ஹீரோ படத்தில், ஜாக்குலின் பெர்னான்டஸ் அயி்ட்டம் டான்ஸ் ஆட உள்ளார். ஹீரோ படக்குழு, இந்த பாடலுக்காக, முதலில் ஜாக்குலினையே அணுகியிருந்தது. அந்த குறிப்பி்ட்ட தேதியில், அவர் மற்றொரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால், அவரால், இந்த பாடலுக்கு ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஹீரோ படக்குழுவினர், சோனாக்ஷி சின்காவை அணுகியிருந்தனர். திடீரென்று, உள்ளே புகுந்த ஜாக்குலின், அந்த பாடலுக்கு தாமே டான்ஸ் ஆடுவதாகவும், அதற்கான ஒத்திகையில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது கூறியுள்ளார். இதனையடுத்து, ஹீரோ படத்தில, ஜாக்குலின் பெர்னான்டஸ் அயிட்டம் டான்ஸ் ஆட இருப்பது உறுதியாகியுள்ளது.