'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நாயகனாக நடித்த முதல் படம் தென்மேற்கு பருவக்காற்று. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பேச்சி என்ற வேடத்தில் நடித்தவர் வசுந்தரா. அதற்கு முன்பே உன்னாலே உன்னாலே, ஜெயங்கொண்டான், பேராண்மை ஆகிய படங்களில் நடித்திருந்தபோதும் இந்த படத்தில் சிங்கிள் ஹீரோயினி என்பதால் வெளிச்சத்துக்கு வந்தார் வசுந்தரா. ஆனால், அந்த படத்திற்கு பிறகு விஜயசேதுபதி பெரிய ஹீரோவாகி விட்டபோதும், வசுந்தராவுக்கு பெயர் சொல்லும்படியான படங்கள் அமையவில்லை. இருப்பினும், போராளி, சொன்னா புரியாது போன்ற படங்களில் நடித்தார். இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வாட்ஸ்அப்பில் அவரது நிர்வாண படங்கள் வெளியாக கடும் அதிர்ச்சியடைந்தார் வசுந்தரா.