Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஸ்வின்-ஸ்வாதி நடிக்கும் திரி!

16 ஏப், 2015 - 18:47 IST
எழுத்தின் அளவு:
Ashwin---Swathis-Thiri

தன் பொறுமையைக் காப்பவன் தான் சிறந்த வீரன். தேவைப்படும் இடத்தில் நேரம் பார்த்து அந்த பொறுமையை துறப்பதும் அத்தியாவசியம் என்பதை கூற வருகிறது 'திரி'. சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பாலகோபி தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ்.


படம் பற்றி இயக்குநர் கூறியிருப்பதாவது, “திரி' யதார்த்தம் நிறைந்த கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி வருகிறது. அஷ்வின் கக்கமனு, ஸ்வாதி ரெட்டி, ஜெயபிரகாஷ், கருணாகரன் மற்றும் ஏ.எல். அழகப்பன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். 'திரி' என்பதை தூண்டிவிட வேண்டும். அந்த தூண்டல் தீபதிர்க்ககவும் இருக்கலாம், தீப்பந்தமாகவும் மாறலாம். எனிமும் தூண்டல் ஒன்றுதான்.


தாயை போல பிள்ளை' என்ற பழமொழி என்னை பாதித்தன் விளைவுதான் இந்தக் கதை. ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்ற அடிப்படையில் மனித உணர்வுகளை மையமாக இப்படத்தை படமாக்கியுள்ளேன். சதுரங்க வேட்டை' புகழ் கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவில், ராஜா சேதுபதி படத்தொகுப்பில், 'தளபதி' தினேஷ் சண்டையமைப்பில், வைரமுத்து அவர்களின் வைரமான வரிகளில் இசையமைத்துள்ளார் SS தமன்.


விறுப்விறுப்பான திரைக்கதையோட்டதுடன் அமைந்துள்ள இப்படத்தில் அஷ்வின் தனது முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இப்படம் அவருக்கும் புதிய உயரத்தை கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை..'திரி' குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்.” என்றுக் கூறினார்.” இயக்குனர் அசோக் அமிர்தராஜ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in