Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்காவில் 70 தியேட்டர்களில் 'ஓகே கண்மணி'

16 ஏப், 2015 - 16:42 IST
எழுத்தின் அளவு:
O-Kadhal-Kanmani-releasing-70-theatres-in-USA

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'ஓ காதல் கண்மணி' படத்திற்கு இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பல திரையரங்குகளில் முன் பதிவுகளில் முதல் சில நாட்களுக்கு படம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


'கடல்' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் என்றாலும் 'கடல்' படத்தின் தோல்வியைப் பற்றி ரசிகர்கள் பெரிதாக நினைக்காமல் மணிரத்னத்தை வழக்கம் போல சிறந்த இயக்குனர் என்ற பார்வையில் பார்த்தே மீண்டும் திரையரங்குகளில் முன்பதிவு செய்கிறார்கள் என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


கடந்த சில வருடங்களில் வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு வரவேற்பு அதிகமிருந்து வருகிறது. மணிரத்னம் படத்திற்கும் இந்த வரவேற்பு தற்போது கூடுதலாகவே உள்ளது என்கிறார்கள். முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் அளவிற்கு ஒரு இயக்குனரின் படத்திற்கு வரவேற்பு கிடைப்பதும் பெரிய விஷயம்தான் என்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 70க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறதாம். வார இறுதிக் காட்சிகள் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in