பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமந்தாவுக்கு, தெலுங்கு திரையுலகில், குசும்பு குயின் என்ற பட்டப் பெயர் உண்டு. சமீபத்தில், இவரிடம் சிக்கியவர் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன். ஒரு பட விழாவில், சமந்தாவுடன் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டாகின்றன. அவர் அதிர்ஷ்ட தேவதை; பெரிய மனது வைத்து, என் அடுத்த படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கூறினாராம். சமந்தாவோ, கடந்தாண்டு நான் நடித்த எந்த படமுமே சரியாக போகவில்லையே; நானா அதிர்ஷ்ட தேவதை? என, பதிலடி கொடுத்தாராம். இதைக் கேட்டதும், அல்லு அர்ஜுனுக்கு ஒரு மாதிரியாகி, ஏண்டா, இந்த பொண்ணுகிட்ட வாயை கொடுத்தோம் என, புலம்பினாராம்.