ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லட்சுமி மேனன், புதிய படங்களில் நடிப்பதை தவிர்ப்ப தால், கோலிவுட்டின் குடும்ப குத்து விளக்கு பட்டம், ஸ்ரீதிவ்யாவை நோக்கி நகரத் துவங்கியுள்ளது. அவரிடம், தொடர்ந்து குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடிப்பது போரடிக்கவில்லையா? என கேட்டபோது, எல்லா நடிகைகளுக்குமே குடும்ப பாங்கான கேரக்டர்கள் கிடைக்காது. அது, ஒரு வரம் மாதிரி. ஒரு சிலருக்கு தான் அந்த வரம் கிடைக்கும்; எனக்கு கிடைத்துள்ளது. தமிழ் ரசிகர்கள் எனக்கு இந்த அங்கீகாரம் அளித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்கிறார். மேலும், என்னை நேரில் பார்க்கும் எல்லாருமே, ரொம்ப சிம்பிளாக இருப்பதாக கூறுகின்றனர். உண்மையில், மாடர்ன் உடைகள் மீது எனக்கு பைத்தியம்; வித விதமான உடைகளைஅணிவதை விரும்புவேன். இனிமேல், ஸ்ரீதிவ்யாவை வித்தியாசமான உடைகளில் பார்க்கலாம் என்கிறார்.