பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நான் படங்களில் என்னதான் நல்லவிதமாக நடித்தாலும், என்னுடைய கடந்த கால வாழ்க்கையை மட்டுமே சக நடிகர்கள், எவ்விதமான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கோ, அல்லது விருதுகளுக்கோ தன்னை பரிந்துரைப்பதில்லை என்று நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார். நான் அதற்காக, எத்தகைய விருதுகளையும் எதிர்பார்த்து நடிப்பதில்லை என்று சன்னி லியான் மேலும் கூறியுள்ளார். சன்னி லியோன் நடிப்பில் தற்போது வெளிவந்து வசூலில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் ஏக் பஹேலி லீலா படத்தை தொடர்ந்து சன்னி லியோன், குச் குச் லோச்சா ஹைய் மற்றும் மஸ்திஜாதே படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.