ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
த்ரிஷா இல்லனா நயன்தாரா" தங்கள் படத்தின் தலைப்பு முதலே தலைப்பு செய்தியை ஆட் கொண்ட படம். பின் ஆச்சர்யத்திற்கும் குறைவில்லாமல் படபிடிப்பு நடந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ள படத்தின் டீசர் 16/04/15 வியாழக்கிழமை அன்று வெளியாகிறது. உற்சாகமும் புதுமையும் பொங்கும் இளைஞர்களைப் பற்றிய படம் இது. பூஜை முதல் இன்றுவரை இந்த இளமைக் கூட்டணியின் உற்சாகமும், உழைப்பும் எங்களை வழி நடத்தி வருகிறது. சோனி மியுசிக் நிறுவனம் எங்கள் படத்தின் ஆடியோவை வாங்கியுள்ளது பெருமகிழ்ச்சியை தருகிறது. இந்த டீசர் அனைத்து இளைஞர்களும் பிடிக்கும், அவர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியை நினைவுக் கூறும் வகையில் அமைந்துள்ளது " எனக் கூறி விடைபெற்றார் கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயகுமார்