துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது இந்தியில் அகிரா என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் அடுத்த படமும் இந்தியில்தான் இயக்கயுள்ளார். இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சு வார்த்தை நடத்¢திவருவதாக தகவல்.ஸ்ருதியை தேர்வு செய்ததில் ஹிருத்திக் ரோஷனுக்கு அதிக பங்கு இருந்ததாகவும் அதற்கு இயக்குனர் முருகதாஸ் எந்த மறுப்பும் சொல்லவில்லையாம் காரணம் ஏற்கனவே இவரின் இயக்கத்தில் ஸ்ருதி நடித்த போது நடிப்பு உள்ளிட்ட பட விஷயங்களில் ஸ்ருதி சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.