அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
வசந்த் இயக்கிய 3 பேர் 3 காதல், தேசிங்கு ராஜா படங்களைத் தொடர்ந்து தமிழில் தாமிரபரணி பானு வாய்மை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, பாம்பு சட்டை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் அவருக்கு வித்தியாசமான கேரக்டர்கள்தான். கதாநாயகிகளாக வேறு நடிகைகள்தான் நடிக்கிறார்கள். இதில் பாம்பு சட்டை படத்தில் திடீரென்று பானு கமிட்டானபோது அப்பட நாயகியான கீர்த்தி சுரேஷ் பேரதிர்ச்சி அடைந்தாராம். அதையடுத்து, பானு இந்த படத்தில் இன்னொரு நாயகி இல்லை. அவர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார். அதைகூட கடைசி வரை சஸ்பென்சாகத்தான் வைக்கப்போகிறேன் என்று டைரக்டர் அவரிடம் சொன்னாராம்.