மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? |
சிலருக்கு சில கேரக்டர்கள் என்று சினிமாவில் ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள். இது பெரும்பாலும் குணச்சித்திர நடிகர்களுக்குத்தான் பொருந்தும் என்றாலும் ஒரு சில ஹீரோக்களும் இந்த ரெடிமேட் கேரக்டர்களில் சிக்கிக்கொள்வது உண்டு.. மலையாளத்தில் போலீஸ் கதாபாத்திரங்களுக்கு என்றே பிறந்தவர் போல, போலீஸ் படங்களாக நடித்து தள்ளியவர் சுரேஷ்கோபி. அதற்குப்பின் அந்த இடத்தை பிருத்விராஜுக்கு கொடுத்து அவரை விடாப்பிடியாக போலீசாகவே வைத்திருக்கிறார்கள் அல்லவா..?