வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்து வெளியான ஏக் பஹேலி லீலா திரைப்படம், அந்த வாரத்தில் வெளியான மற்றொரு படமான தர்ம் சங்கேத் மெய்ன் படத்தை, வசூலில் பின்னுக்கு தள்ளியுள்ளது. ஏக் பஹேலி லீலா படம் வெளியான முதல்நாளில், ரூ. 5.30 கோடியும், இரண்டாவது நாளில் ரூ. 7 கோடியும் வசூல் செய்துள்ளது. ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான ஏக் பஹேலி லீலா படம், வெளியான முதல் 2 நாளிலேயே, ரூ. 12.30 கோடி வசூல் செய்துள்ளது. இதேநேரத்தில் வெளியான தர்ம் சங்கேத் மெய்ன் படம், முதல்நாளில் ரூ. 1.30 கோடியும், இரண்டாவது நாளில், ரூ. 1.80 கோடியும் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.