ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காக்கி சட்டை படத்தை அடுத்து லிங்குசாமி தயாரிப்பில் ரஜினி முருகன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தை அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. லேட்டஸ்ட் தகவலின்படி.... இனி மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அதாவது இனி யாருக்கு படம் பண்ணுவதாக இருந்தாலும், ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் லைன் புரொடியூஸராக தானே அந்தப் படத்தை தயாரிப்பாராம் சிவகார்த்திகேயன். தான் தயாரித்த படத்தை எந்த தயாரிப்பாளர் அதிக தொகைக்கு கேட்கிறாரோ அவருக்கு விற்றுவிடுவாராம். பத்து படங்கள் கூட நடிக்கவில்லை.