ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வஷூ பாக்னானி தயாரிப்பில், ஜாக்கி பாக்னானி - அர்ஷத் வர்ஷி நடித்துள்ள வெல்கம் டு கராச்சி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக, படக்குழு, விரைவில் பாகிஸ்தான் செல்ல உள்ளது. இதன்மூலம், பட புரோமோஷனுக்காக, பாகிஸ்தான் செல்லும், முதல் பாலிவுட் படக்குழு என்ற பெருமையை, வெல்கம் டு கராச்சி படத்தின் குழுவினர் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், வெல்கம் டு கராச்சி குழுவினருக்கு, இதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.