இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனின் வாழ்க்கை வரலாறு படத்தில், சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகைகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால், இந்த ரோலில் புதுமுக நடிகையை நடிக்க வைக்க தயாரிப்பு நிர்வாகம் திட்டமிட்டு, நாயகி தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளது. ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் முகமது அசாருதீன் வாழ்க்கை வரலாறு படத்தில், அசாருதீன் கேரக்டரில் இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ளார். சங்கீதா பிஜ்லானி கேரக்டரில், முதலில் கரீனா கபூர் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று அதிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.