அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்திலான பஜிராவ் மஸ்தானி படத்தின் பாடலில் சேர்ந்து நடிக்க பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் மறுத்துவிட்டனர். இதனையடுத்து, திபீகா படுகோனே மட்டுமே பங்குபெறும் பாடலுக்கு, கதக் நடனக்கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ் நடனம் அமைத்துள்ளார். தீபிகா படுகோனே, ஏற்கனவே பரதநாட்டியம் உள்ளிட்ட கிளாசிக்கல் நடனங்களில் தேர்ச்சி பெற்றுள்ளதால், பிர்ஜூ மகாரஜிற்கு, தீபிகாவிற்கு நடனம் சொல்லித்தருவது பெரிய விஷயமாக தெரியவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. பஜிராவ் மஸ்தானி படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.