Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கௌதம் கார்த்திக்கை இயக்கும் சற்குணம்

11 ஏப், 2015 - 13:57 IST
எழுத்தின் அளவு:
Gautham-karthik-in-Sargunam-film

கார்த்திக்கின் மகன் என் விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு சினிமாவுக்குள் காலடி வைத்தார் கௌதம் கார்த்திக். அவரது அறிமுகப்படமான கடல் படமும், அடுத்து நடித்த என்னமோ ஏதோ படமும் ஓடவில்லை. ஒளிப்பதிவளர் சரவணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த 'சிப்பாய்' படமோ ட்ராப்பாகிவிட்டது. எனவே கௌதம் கார்த்திக்கின் டேக் ஆஃப் சிறப்பாக அமையவில்லை. அவரது ஒரே நம்பிக்கை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடித்துள்ள 'வை ராஜா வை' படம்தான்.


கௌதம் கார்த்திக் உடன் ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இப்படம் வருகிற மே 1-ஆம் தேதி ரிலீசாகிறது. 'வை ராஜா வை' படத்தை தொடர்ந்து களவாணி இயக்குநர் சற்குணம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் கௌதம் கார்த்திக். இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் தற்போது 'சண்டிவீரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார் சற்குணம். இப்படத்தின் வேலைகள் முடிந்ததும் கௌதம் கார்த்திக்கை வைத்து இயக்கும் படத்தின் வேலைகளை துவங்க இருக்கிறாராம் சற்குணம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in