ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய திரையில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வந்துள்ளார். கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என நாத்திகம் பேசும் உலக நாயகன் நடிகர் கமலஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தீவீர பெருமாள் பக்தையாம். இதானால் அடிக்கடி திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்யும் ஸ்ருதி நேற்று விஐபி தரிசனத்தில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்து வரும் ஸ்ருதி, தமிழில் விஜய்க்கு ஜோடியாக புலி படத்திலும் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் அஜித்துடன் புதிய படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தமாகியுள்ளார்.