Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிளாமருக்கு மாறுகிறார் காயத்ரி!

10 ஏப், 2015 - 13:52 IST
எழுத்தின் அளவு:
Gayathiri-ready-for-glamour

விஜய்சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் 18 வயசு, ரம்மி, மத்தாப்பூ ஆகிய படங்களில் நடித்தவர் காயத்ரி. பெங்களூரில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண்ணான இவர், எம்பிஏ படித்தவர். ஆனபோதும் சினிமா ஆசை அவரை கோடம்பாக்கத்துக்கு இழுத்து வந்துவிட்டது. அதோடு, மகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்காக பெங்களூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வந்த காயத்ரியின் தாய்குலமும் தனது வேலையை சென்னைக்கு மாற்றம் செய்து கொண்டு இங்கு வந்து குடியேறி விட்டார்.


ஆக, அம்மாவின் ஆதரவோடு சினிமாவில் இறங்கிய காயத்ரி, ஆரம்பத்தில் நான் ஆட்சாரமான குடும்பத்தை சேர்ந்த பெண். அதனால் ஒரு வட்டம் போட்டுத்தான் நடிப்பேன் என்று கிளாமருக்கு தடை போட்டு நடித்து வந்தார். ஆனால், இப்போது விஜயசேதுபதியுடன் மெல்லிசை படத்தில் மட்டுமே நடித்து வரும் காயத்ரிக்கு அடுத்தபடியாக எந்த படமும் கமிட்டாகவில்லை.


அதனால், பொறுத்துப்பார்த்த காயத்ரி, குடும்ப நடிகை என்கிற வட்டத்தை விட்டு வெளியேறி கிளாமர் காட்டவும் ரெடியாகிவி்ட்டார். அப்படி தான் எதிர்பார்ப்பது போன்ற பட வாய்ப்புகள் கிடைத்தால் தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி பிரவேசம் செய்யவும் தயாராக இருக்கிறாராம் காயத்ரி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in