பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
பல பிரச்னைகளுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்திருக்கும் நடிகை அஞ்சலில், தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என பல மாதங்களாகவே எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தெலுங்கிலும் அஞ்சலி கவனம் செலுத்த தவறவில்லை. காத்திருப்பின் பலனாக அஞ்சலி தெலுங்கு திரையின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலகிருஷ்ணாவின் நடிப்பில் லயன் படம் திரைக்கு வரவுள்ளது. பாலகிருஷ்ணாவின் 99 வது படத்தில் தான் அஞ்சலி அவருடன் ஜோடி சேரவுள்ளார். லௌக்யம் எனும் வெற்றி படம் இயக்கிய இயக்குநர் ஸ்ரீநிவாஸ் பாலகிருஷ்ணாவின் 99 வது படத்தை இயக்கவுள்ளார் என டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.