ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதை பெற்றார்.
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காகல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிற்கு, பத்மவிபூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அசாம் பட இயக்குநர் ஜானு பரூவாவிற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.