இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மீண்டும் பவர் ஸ்டார் பவன் கல்யாணும், அழகு நடிகையான திரிஷாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் பவன் கல்யாணும், திரிஷாவும் இணைந்து நடித்த தீன்மார் படம் மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம். எனினும் பவன் கல்யாணின் எந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க போகிறார் என்று உறுதியான தகவல் வெளிவரவில்லை. தற்போது பவன், கப்பர் சிங் 2 மற்றும் தாசரியின் படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் படம் எது என்பது விரைவில் தெரியும்.