பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபத்தில் படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டு இசையிலும் பிஸியாக இருக்க கூடிய இளம் புயல் ஜி.வி.பிரகாஷ். இவர் நாயகனாக நடித்த பென்சில் இன்னும் பென்சில் பாக்சில் தான் இருக்கிறது. அதற்கு முன்பு, நயன்தாரா இல்லேன்னா த்ரிஷா படம் திரைக்கு வந்து விடுமாம். இவரிடம் பாடல்களில் சில இடங்களில் முரண்பாடு இருக்கிறதே என்றதற்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை கருப்பு நிறத்தழகி பத்திதானே கேட்கீறீங்க. உண்மையில் லட்சுமிமேனன் கருப்புதான். உண்மையான சிவப்பு ஹன்சிகா மோத்வானி தான். அதனால் தான் அந்த வரிகளை நான் மாற்றவில்லை என்கிறார். தற்போது இரண்டு படங்களுக்கு நாயகனாக நடிக்க சில இயக்குனர்கள் கேட்டுள்ளனர். நாயகனாக நடித்துள்ள இரண்டு படங்களும் திரைக்கு வந்த பின்பு நடிக்க முடிவு எடுத்துள்ளார். அதற்கிடையில் இசையமைப்புக்கு ஒப்புக் கொண்ட படங்களை முடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.