தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் மகள் டாக்டர் விசாலாட்சி, டாக்டர் முத்துக்குமார் தம்பதிகளின் மகள் முத்துலட்சுமிக்கும, முத்துகுமாருக்கும் திருமணம் நடந்தது. இவர்களின் வரவேற்பு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவிஎம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.
மணமக்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தி.மு.க தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, நடிகை குஷ்பு, தயாரிப்பாளர்கள் ஏவிஎம்.சரவணன், எம்.எஸ்.குகன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் திரண்டு வந்து வாழ்த்தினார்கள். அனைவரையும் எஸ்.பி.முத்துராமன் வரவேற்று நன்றி கூறினார்.