'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
நமீதாவுக்கு சமீபமாக மலேரியா காய்ச்சல் என்று ஒரு செய்தியும், அது உண்மையில்லை.. நமீ ஆரோக்கியமாக இருக்கிறார் என்று ஒரு செய்தியும் அடுத்தடுத்து கோடம்பாக்கத்தில் உலா வந்தது ஞாபகமிருக்கிலாம்!
அதை உண்மையில் பொய்யா என்பதை அலசி ஆராய்வதற்கு முன் சமீபத்தில் கலைஞரின் இளைஞன் படத்தின் ஆடியோ வெளியீடு முதல்வர் கருணாநிதி கையால் முடிந்த கையொடு மீடியாக்களை சந்தித்தது அப்படக்குழு. அதில் கலந்து கொண்ட நமீ, மலேரியா காய்ச்சல் என்பதை மெய்பிக்கும் விதமாக மேடையில் இருந்தபடி தன் மனேஜரை சைகையால் அழைத்து அவரிடமிருந்து போர்வை மாதிரி துப்பட்டாவை வாங்கி போர்த்தி கொண்டார். இது புகைப்பட கலைஞர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க, சிறிது நேரம் கழித்து துப்பட்டாவை துறந்தார் நமீ! அடடே!