Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை சரோஜாதேவிக்கு என்.டி.ராமராவ் தேசிய விருது!

07 டிச, 2010 - 15:30 IST
எழுத்தின் அளவு:

என்.டி.ராமராவ் தேசிய விருதுக்கு நடிகை சரோஜாதேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை 12ம்தேதி நடைபெறும் விழாவில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி வழங்குகிறார். நடிகை சரோஜாதேவி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர், மத்திய - மாநில அரசுகளின் தேசிய அளவிலான சிறப்பு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 1992ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசின் பத்மபூஷன் விருது கிடைத்தது.

கடந்த 2009ம் ஆண்டுக்கான என்.டி.ராமராவ் தேசிய விருதுக்கு நடிகை சரோஜாதேவி தேர்வு பெற்று உள்ளார். இந்த விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட கமிட்டி இதனை அறிவித்தது. இந்த விருது ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் விருதும் கொண்டதாகும். இவர் தவிர பி.என்.ரெட்டி தேசிய விருதுக்கு டைரக்டர் கே.ராகவேந்திராராவும், சக்கரபாணி தேசிய விருதுக்கு தயாரிப்பாளர் ராமோஜியும் மற்றும் பல்வேறு விருதுகளுக்கு திரையிலகினரை குழுவினர் தேர்வு செய்து உள்ளனர். விருது பெற்ற சரோஜாதேவி உள்ளிட்டோருக்கு வரும் 12ம்தேதி ஆந்திராவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி வழங்குகிறார். 

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

azhar - chennai,இந்தியா
07 டிச, 2010 - 21:59 Report Abuse
 azhar ஐயோ கோபால் ............மேகப் மேடம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in