Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படம் இயக்குகிறார் டான்ஸ் மாஸ்டர் சம்பத்ராஜ்

06 ஏப், 2015 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Dance-Master-Sampathraj-directing-movie

ரஜினி நடித்த வீரா, காதல் கோட்டை, என் சுவாச காற்றே, செம்பருத்தி, வல்லரசு, உள்ளத்தை அள்ளித்தா உள்பட 450 படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய சம்பத்ராஜ் முதன் முதலாக படம் இயக்குகிறார். படத்தின் பெயர் இனி அவனே. ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, திரு.ரங்கா படங்களில் நடித்த சந்தோஷ், புதுமுகம் சசி ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். ஆஷ்லீலா, ரூபி, பவானி ரெட்டி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். டி.சேகர் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.எஸ்.சூர்யா இசை அமைக்கிறார்.


படம் இயக்குவது பற்றி டான்ஸ் மாஸ்டர் சம்பத்ராஜ் கூறியதாவது: ஒரு நடன இயக்குனராக எனது அனுபவத்தை கொண்டு இந்தப் படத்தை இயக்குகிறேன். இது நடனம் பற்றிய படம் அல்ல. காதலின் மேன்மையை சொல்லும் படம். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் ஊரைவிட்டு ஓடி திருமணம் செய்ய நினைக்கிறது ஒரு காதல் ஜோடி, அவர்களுக்கு உவுகிறது இன்னொரு காதல் ஜோடி. இந்த இரண்டு ஜோடிகளும் ரெயிலில் பயணம் செய்யும்போது ஒரு அமைச்சரின் மகள் இவர்களுக்கு அறிமுகமாகிறார். அவர் நான் உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்று அழைத்துச் சென்று அவர்கள் திருமணத்தை நடத்தாமல் அவர்களை தீர்த்துக்கட்ட நினைக்கிறார். அது ஏன் என்பதுதான் கதை. படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. என்றார் பத்மராஜ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in