மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடைபெறவிருக்கிற லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறு பல அரசியல் கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்தன என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்தி தசாவதாரம் தொடர்பாட நிகழ்ச்சியில் பங்கேற்க டில்லி சென்ற கமல் அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அரசியல் பற்றிய கேள்விக்கு பதில அளித்த கமல், அரசியலில் போட்டியிடுவது என்பது என் சொந்த விஷயம். ஆனால் எனக்கு அரசியலில் சேரும் எண்ணம் இல்லை. அரசியலுக்கு வரும்படியும், இந்த லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும்படியும் பல அரசியல் கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை, என்றார்.