பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள ஏக் பஹேலி லீலா படத்திற்கு, சென்சார் போர்டு ஏ சர்ட்டிபிகேட் வழங்கியுள்ளது. படத்தில் ஒரே ஒரு கட் மட்டும் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தில் ஒரே ஒரு கட் இருந்தபோதிலும், படக்குழுவினர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏக் பஹேலி படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது.