ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற தமிழ் படங்களில் நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் தமிழ் ரசிகர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளாத வருத்தத்தில் தெலுங்கு திரைக்கு சென்றார். தெலுங்கு திரை ரசிகர்களோ ராகுல் ப்ரீத்தி சிங்கை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளனர். தெலுங்கு திரையின் முன்னணி நடிகர்களில் படங்களைக் கைப்பற்றி அங்கு வளர்ந்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது உற்சாகத்தில் காணப்படுகின்றார். சமூகவலைதளமான ஃபேஸ் புக்கில் ராகுல் ப்ரீத்தி சிங் மூன்று மில்லியன் லைக்ஸ் வாங்கியுள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தை ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகின்றனர். இவையே ராகுல் ப்ரீத்தி சிங்கின் உற்சாகத்திற்கு காரணம்.ரசிகர்களின் பேராதரவை நினைத்து ராகுல் ப்ரீத்தி சிங் பூரித்து வருகின்றாராம்.