Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மன்மதன் அம்பு படத்திற்கு வெளிநாட்டு உரிமை 3 கோடி

05 டிச, 2010 - 09:58 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு திரைப்படத்தின் அமெரிக்க உரிமை ரூ 3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. கமல் படங்களுக்கு வெளிநாடுகளில் ஓபனிங் என்பது தசாவதாரம் வரை இல்லாமல் இருந்தது. தசாவதாரத்துக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவனும் வெளிநாடுகளில் வெளியானது. இப்போது மன்மதன் அம்பு படத்தின் அமெரிக்கா மற்றும் கனடா உரிமை ரூ 3 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. கமல் படங்களைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய விலையாகும். இதற்கு முன் அவரது தசாவதாரத்துக்கு ரூ 1.5 கோடி தரப்பட்டது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல், த்ரிஷா, மாதவன், சங்கீதா, ஓவியா நடித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

ஈஸ்வர்.ad - Bangalore,இந்தியா
18 டிச, 2010 - 13:12 Report Abuse
 ஈஸ்வர்.ad தமிழனுக்கு தமிழன் தான் எதரி ஒரு தமிழ் நடிகனை தமிழை தாய்மொழியை கொண்ட கமலை பற்றி தரக்குறைவாய் பேசுவதை நிறுத்தவும் வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்து நடிக்க தெரியாமல் வெறும் கை கால் ஆட்டி சிகரெட்டை வாயில் போட்டு தமிழ்நாட்டின் மக்களை muttaalaakavillai கமல்
Rate this:
சனியன் - salem,இந்தியா
07 டிச, 2010 - 20:03 Report Abuse
 சனியன் சத்தியமா மன்மதன் அம்பு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஊத்திக்கும்,,,,,,,,,,,புரியலையா ப்லாப் ஆயிடும் டேய் கமல் உனக்கு திறமை இருந்தா இந்துக்கள் மனசு புன்படாம நாடி
Rate this:
சுரேஷ் குமார் - Saudi Arabia,இந்தியா
07 டிச, 2010 - 16:26 Report Abuse
 சுரேஷ் குமார்  வெளி நாடுகளில் தமிழ் சினிமாவை யாரும் பார்பதில்லை, புப்ளிசிடிக்காக ஹவர்களே கொடுத்து அவர்களே வாங்கி கொள்கிறார்கள் !!! இது எல்லாம் ஏமாற்று வேலை!!! அதுவும் கமல் படங்கள் 35% நன்றாக இர்ருபதில்லை.
Rate this:
dpk - singapore,சிங்கப்பூர்
07 டிச, 2010 - 15:59 Report Abuse
 dpk Kamal should stop acting. he is into too many things and spoiling everything. Recently watched manmadhan ambu audio release in singapore which is sooooooooo boring and he looks like a drug adict. better do something else as he is running ut of steam.
Rate this:
jeyaram - singapore,சிங்கப்பூர்
06 டிச, 2010 - 20:51 Report Abuse
 jeyaram கமல் has once again proved that he had a tremendous reach across the globe with this versatile acting. no doubt his upcoming flick manamadhan ambhu which has fetched 3 crores rupees through its film rights in U.S will going to be an another blockbuster.
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in